"linux mint 21.1 Vera username tty1 login" problem


can any fix this problem in my laptop

tty ல் ஏற்கனவே லாகின் செய்துள்ளீர்கள். இங்கே என்ன சிக்கல் உள்ளது?

sir, i put username and password but the linux mint is not opening

மேலே உள்ளபடி tty ல் தங்கள் username மற்றும் password கொடுத்து லாகின் செய்யவும். பின்

sudo systemctl status --state failed

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

sir, naa linux mint open panna try pannure but power on pannathu … tty login kulla varuthu.

naa username and password type panne but athu next cmd line ku poodu.

naa linux mint open pannanu…

Share the output of below two commands

sudo systemctl status lightdm.service
sudo systemctl status --state failed

systemctl list-units --state failed

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

journalctl -b -u lightdm.service

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

cat /etc/os-release

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

ip address

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

sudo apt update -y; sudo apt full-upgrade -y; sudo apt autopurge -y; sudo apt clean -y

இந்த கமாண்டை இயக்கவும். பின் கணினியை ரீபூட் (Restart) செய்யவும். மீண்டும் சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும்.

1 Like

again tty1 login page varuthu, sir

systemctl status lightdm.service

tty ல் இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like