Execute this
lightdm --show-config
No need for sir and all
Execute this
lightdm --show-config
No need for sir and all
“lightdm” not found, can i install lightdm
for file in /var/log/lightdm/*.log; do echo "[${file}]"; sudo cat "${file}"; done | curl --data-binary @- https://paste.rs
இந்த கமாண்ட்லைனை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.
Execute this
dm-tool switch-to-greeter
not running inside a display manager, XDG_SEAT_PATH not defined
it shows like this
pgrep lightdm; systemctl get-default
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
graphical.target
it shows like this
கமாண்டை இயக்கி நிழற்படம் (Picture) எடுத்து அனுப்பவும்.
sudo systemctl stop lightdm
sudo pkill -9 lightdm
sudo bash -x /etc/init.d/lightdm start 2>&1 | tee /tmp/lightdm.start.log
curl --data-binary @/tmp/lightdm.start.log https://paste.rs
இந்த கமாண்டுகளை இயக்கி கடைசியாக வரும் இணைய இணைப்பை பகிரவும்.
குறிப்பு: கமாண்டுகள் திருத்தப்பட்டுள்ளது, சரியாக கவனித்து இயக்கவும்.
Logout செய்து மீண்டும் டெர்மினல் வரவும். அங்கே
sudo apt install --reinstall lightdm cinnamon
இந்த கமாண்டை இயக்கவும். பின் கணினியை ரீபூட் செய்யவும். மீண்டும் சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும்.
மகிழ்ச்சி. Sir
தவிர்போம்.
kandippaga