"linux mint 21.1 Vera username tty1 login" problem

sudo systemctl stop lightdm
sudo pkill -9 lightdm
sudo bash -x /etc/init.d/lightdm start 2>&1 | tee /tmp/lightdm.start.log
curl --data-binary @/tmp/lightdm.start.log https://paste.rs

இந்த கமாண்டுகளை இயக்கி கடைசியாக வரும் இணைய இணைப்பை பகிரவும்.

குறிப்பு: கமாண்டுகள் திருத்தப்பட்டுள்ளது, சரியாக கவனித்து இயக்கவும்.

bash -x comment execute pannathu login page ku vanthuruchu sir, but login panna error msg varuthu.

Processing: 16824389893031775230531542539933.jpg…

Logout செய்து மீண்டும் டெர்மினல் வரவும். அங்கே

sudo apt install --reinstall lightdm cinnamon

இந்த கமாண்டை இயக்கவும். பின் கணினியை ரீபூட் செய்யவும். மீண்டும் சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும்.

1 Like

curl --data-binary comment result

it’s work sir.
thank you so much sir

மகிழ்ச்சி. Sir தவிர்போம்.

2 Likes

kandippaga