Linux mint 21,2

image

what is the error showing how to solve this

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கவும். இயக்கும்போது சிக்கல் வந்தால் வரும் தகவலை பகிரவும்.

sudo apt update -y; sudo apt full-upgrade -y; sudo apt autopurge -y; sudo apt clean -y

இந்த தலைப்பில் நீண்ட நாட்களாக எந்த ஒரு விவாதமும் நடைபெறாததால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.

Waiting for cache lock: Could not get lock /var/lib/dpkg/lock-frontend. It is held by process 3167 (synaptic)

Simply go this location
/var/lib/dpkg/lock-frontend
as sudo and delete the lock-frontend file. This issue has occured due to unfinished system or package upgrade.