Linux mint 22 wifi not connecting in Asus vivobook laptop go E1504FA_E1504FA

I have a problem with my Linux mint 22 OS, wifi is Not connecting but I’m using both windows and Linux in my laptop windows was supporting wifi and Bluetooth connection, but Linux is not supporting wifi and Bluetooth connection , would you please tell me how to solve the problem.

lspci -vt

ctrl-alt-t தட்டச்சு கோர்வையை அழுத்தி வரும் டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

![IMG_20241227_140844|690x420](upload://2yJESMiGgxyRonMFQxB8BmtMUOG.jpeg

அப்லோட் செய்தது தெரியவில்லை. மீண்டும் அப்லோட் செய்யவும்.

Sure :+1:


Is it visible sir.

lsusb -vt

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo lspci -v -s 0000:02:00.0

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும். பாஸ்வேர்ட் கேட்டால் நீங்கள் லாகின் செய்ய பயன்படுத்தும் பாஸ்வேர்டை கொடுக்கவும்.

இந்த Wifi டிவைசிற்கு (mt7902) சரியான லினக்ஸ் டிரைவர் கிடையாது, உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன,

  1. லினக்சில் இயங்கும் USB WiFi Dongle வாங்கி அதை பயன்படுத்தலாம்.
  2. இங்கே உள்ள தகவலை படித்து கஸ்டம் டிரைவரை பயன்படுத்தி முயற்சித்து பார்க்கலாம்

இந்த கஸடம் டிரைவர் முழுவதுமாக சரியாக இயங்கும் என்று எந்த உத்திரவாதமும் இல்லை. முயற்சி செய்வது உங்கள் விருப்பம். முயற்சி செய்யும்போது எதேனும் சந்தேகம் வந்தால் இங்கே கேட்கவும்.

Definitely I will try it and share my experience here.