Linux Mint Decoding Failed on Installation


Decoding Failed
System Halted…

தாங்கள் பயன்படுத்தும் பெண்டிரைவை மாற்றவும். மேலும் Rufus வழியே புதிதாக பெண்டிரைவில் லினக்ஸ் மிண்டை பதிய வேண்டாம், அதற்கு பதிலாக balenaEtcher - Flash OS images to SD cards & USB drives பயன்படுத்தவும்.