Linux Mint installation - Issue

I tried to install Linux Mint in my system. I already have Windows 10 pro. Am planning to have dual boot in my system. When I tried to install linux, " No EFSI System Partition was Found issue" . So I aborted the installation. After that When I try to start my Windows , I am facing this issue. I tried troubleshooting this issue but unable to resolve the issue. Please guide me how to resolve the issue. (Inaccessible Boot device issue)

தாங்கள் லினக்ஸ் மிண்டை நிறுவ பயன்படுத்திய பெண்டிரைவை பயன்படுத்தி மீண்டும் பூட் செய்யவும். இந்த முறை இண்ஸ்டால் செய்யாமல் லைவ் பூட் செய்யவும். டெஸ்க்டாப் டிரை வந்தபின் ctrl-alt-t கொடுக்கவும். ஒரு டெர்மினல் வரும் அதில்

sudo fdisk -l

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை நிழற்படம் எடுத்து இங்கே பகிரவும்.

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.