Linux mint misbehave randomly

Hi everyone, iam using linux-mint with kernal version 5.15. I have two major problems , first is While iam using any software , it often close the software and specifically for firefox and other web browser (zen) ,it says your tab crashes Second is while iam using software, it often logout from linux mint and requires to login again . These two things happens randomly and often . Please help me with this!

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும். அப்படி தொடர்ந்தால் கிராஷ் ஆனவுடன்

journalctl -b | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.

https://paste.rs/FMNZL
This is when the browser tab crashes

இந்த லாகில் இருந்து இரண்டு முறை கிராஷ் ஆகி உள்ளது என்று தெரிகின்றது. இரண்டுமே ஒரே வகையான கிராஷ்.

பயர்பாக்ஸ் பிரவுசர் அல்லாமல் குரோமியம் அடித்தளமாக உள்ள ஏதேனும் ஒரு பிரவுசரை (குரோமியம், குரோம், பிரேவ் போன்றவை) பயன்படுத்தி பார்க்கவும். அப்போதும் கிராஷ் ஆனால் மீண்டும்

journalctl -b | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.

https://paste.rs/FcpT0

இதை பார்க்கும்போது கர்ணலில் ஏதோ சிக்கல் உள்ளபடி தெரிகின்றது உங்கள் கர்ணலை உங்கள் டிஸ்ட்ரோவில் இருக்கும் லேட்டஸ்ட் கர்ணலுக்கு அப்டேட் செய்து பார்க்கவும். மீண்டும் சிக்கல் வந்தால் இங்கே கூறவும்.

கர்ணல் ஆப்டேட் செய்தும் சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

I already updated the linux kernal to stable long supported version 5.15.0-130-generic

Am I want to install to 6.8.0-51?

cat /etc/os-release

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.