இப்போது ரீபூட் செய்து மீண்டும் சிக்கல் வருகின்றதா இல்லையா என்று கூறவும்.
ரீபூட் செய்தபிறகு எந்த சிக்கலும் வரவில்லை. மிக நன்றி
ஐயா மீண்டும் சிக்கல் வருகிறது. இந்த முறை grub menu வந்தவுடன் linux mint தேர்வு செய்தல் இந்த படம் வருகிறது. அதன் பின் உள்ளே செல்ல முடியவில்லை. மீண்டும் force shutdown செய்துதான் செல்ல வேண்டிருகிறது.
இந்த இடத்தில் இருந்து விவாதித்த வழிமுறையை மீண்டும் முயற்சித்தீர்களா?
ஆம் சரியாகிவிடுகிறது ஆனால் மீண்டும் இந்த சிக்கல் வருகிறது. முழுமையாக நீக்க வழி இருக்கிறதா?