Linux mint update manager la firefox and openssl upadte error nu varuthu..how to solve this problem?

ping -c 3 1.1.1.1

இந்த கமாண்டை ctrl-alt-t தட்டச்சு கோர்வையை அழுத்தி வரும் டெர்மினலில் இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

sudo apt update -y; sudo apt full-upgrade -y; sudo apt autopurge -y; sudo apt clean -y

இந்த கமாண்டை இயக்கவும். பின் கணினியை ரீபூட் செய்யவும். மீண்டும் சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும்.

இவை எல்லாத்தையும் ஒரே line ல type பண்ணனுமா Sir?

ஆம்.

Ok… sir

Sir problem solved…ரொம்ப நன்றி