Linux mint இல்லை யென்றே வருகிறது .update செய்த பிறகு

Enter கொடுத்த பிறகு வேலை செய்கிறதா?

இல்லை .தொடர்ந்து இதே வருகிறது .

லினக்ஸ் மட்டும் இருந்ததா அல்லது dual boot ஆக இருந்ததா ?

லினக்ஸ் மட்டும் மீண்டும் நிறுவுக.

The problem is resolved .

After installing 2nd os (dual os) - first os also reflecting in the boot menu . previously it doesn’t.

Thank you .

இரண்டு லினக்ஸ் இயங்குதளம் நிறுவி உள்ளீர்களா? அல்லது லினக்சை இரண்டு முறை நிறுவினீர்களா? சரியாக வேலை செய்தால் மகிழ்ச்சி.

என்னுடைய அனுபவத்தில் dual-boot செய்ய முயன்றால் முதலில் windows நிறுவி விட்டு பின்பு linux நிறுவினால் grub அணைத்து boot பிரச்சனைகளையும் நன்கு நிரவிட்டு வேலை செய்ய வைத்துவிடுகிறது :laughing: