Linux starting issue


நான்‌ linux mint 20.3 பயன்படுத்தி வருகிறேன் இப்பொழுது நான் ஒரு சிரமத்தை எதிர்கொள்கிறேன் நான் எனது கணினியை துவங்கும் பொழுது CPU விலிருந்து ஒலி வருகிறது எனது கணினி இயங்கவில்லை

பகிரப்பட்டுள்ள திரையில் எந்த தவரும் தெரியவில்லை. எப்போது ஒலி வருகின்றதோ அப்போது வரும் திரையை பகிரவும்.

இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.