Linux

i’m using windows 10 in my lenovo (govt) laptop. while using that it becomes more heat. can i change my os from windows to linux? will it be same like windows or it will manage laptop heat problem? which linux i should choose.?

2 Likes

லினக்ஸ் நிருவினால் தங்கள் கணினி வெப்பமடைவதை தடுத்துவிடலாம் என்று எந்த ஒரு உருதியும் இல்லை. கணினியில் பழுது இருந்தால் இயங்கு தளம் எதுவாக இருந்தாலும் அந்த பழுது இருக்கத்தான் செய்யும்.

ஆனால் லினக்ஸ் நிருவினால் கணினியில் உள்ள வன்பொருட்களை அது தேவையில்லாமல் பயன்படுத்தாது. முடிந்தவரை சிக்கனமாகவே அவற்றை பயன்படுத்தும். அதனால் தங்கள் கணினி வெப்பமடைவது தவிற்கப்பட வாய்ப்பு உள்ளது.

i am not sure about , but you feel better in linux

நன்றி ஐயா

thanks sir