LinuxMint os installation problem

bro bois setting dha bro

boot menu va?

பூட் மெனு அல்ல. உங்கள் கணினியின் பயாஸ் திரைக்கு எப்படி செல்வது என்று இணையத்தில் தேடி தெரிய்துகொண்டு அதன்படி உங்கள் கணினியின் பயாஸ் திரைக்கு செல்லவும். பின் அந்த திரையை உங்கள் மொபைலில் நிழர்படம் எடுத்து இங்கே பகிரவும்.

okay bro

bro india time padi 1:33 thukam varudu na nalai panran bro

நாலை பூட் என்று இருக்கும் மெனுவிற்கு செல்லவும். வரும் திரையை பகிரவும்.


Intha laptopil nan than os first install pannan na mulu vivram solkiraen

1.nanbar kanniniyil linux poda sonnar.
2.ennnidam ulla ventoy pendrive ulla ubuntu jamyjelly editon ah install panna muyarchi pannaen
3.boss linux iruntha partion ah delete seithaen angu muthal sikkal vanthathu
Bootloader grub ellam ull ext4 partion delete seithu antha edathil ubuntu installation pannen.
Ubuntu installation mudiyum tharuvayil
Fatal error grub cannot be created on dev/sda5 endru vanthathu ithu than sikkal
6.intha fatal error than puthu ubuntu linux matrum windows ai boot panna mudiyatha nilaku ullailaki vittu grub rescue ku sendrathu.

7.nan mudivaga ventoy il search and boot windows seithu e drive 100 mb ntfs parition delte pannanen default boot laoder delete aaagi vittathu.

8.Na intha laptop il 3 murai ubuntu 1kde neon install panni reboot seithaen ennal grub ah vara vaika mudiyavillai

Intha vivram vaithu uthavungal nabarae

For simple terms if you cant understand the above scenario

Deleted partions are
45gb_ boss linux
100mb ntfs-- bootloader

One more in window c folder there is a folder named efi in which another 2folder
One contains grubfile of old linux.
Another folder has windows boot folder

I cannot able to delete this folder even with admin prevelige im thinking that this window folder is causing the linux installtion to fail in creating a grub

Issue is with grub cannot be installed
Fatal error.

தாங்கள் BossLinux பார்டிஷனை மட்டும் நீக்கி இருந்தால் சிக்கல் இப்படி வந்திருக்காது, ஏதோ ஒரு இடத்தில் EFI பார்டிஷனையும் சேர்த்து நீக்கிவிட்டீர்கள். அதனால்தான் உங்கள் பயாஸ் பூட்லோடரே இல்லை என்றும், பூட் செய்ய எந்த ஒரு டிவைசும் இல்லை என்றும் கூறுகின்றது.

இப்போது நம்மால் லினக்சை மட்டும் பூட் செய்ய வைக்க முடியும். ஆனால் விண்டோசை EFI வழியாக பூட் செய்ய தேவையான கோப்புகள் EFI பார்டிஷனை நீக்கும்போதே அவையும் சேர்ந்து நீக்கப்பட்டிருக்கும்.

ஆக இதுதான் இப்போது இருக்கும் இரண்டு வழி

  1. இப்போது இருக்கும் டிஸ்க் பார்டிஷன்களுக்கு சேதம் வராமல் புதிதாக ஒரு EFI பார்டிஷனையும் ஒரு EXT4 பார்டிஷனையும் உருவாக்கி லினக்சை பூட் செய்ய வைத்துவிடலாம். ஆனால் இப்போது முன்பே நிறுவப்பட்டு இருக்கும் விண்டோசை பூட் செய்வது கடினம். மேலும் இப்போது உள்ள டிஸ்க் GPT பார்டிஷன் லேபில் வகையில் இல்லாமல் DOS பார்டிஷன் லேபில் வகையில் வைத்துள்ளீர்கள். அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. அதையும் மாற்ற முடியாது.

  2. லைவ் பூட் செய்து NTFS பார்டிஷன்களில் உள்ள டேட்டாக்களை வேரு ஒரு எக்ஸ்டர்னல் டிஸ்க்கிற்கு நகல் எடுத்துவிட்டு முழூ டிஸ்கயும் கிளீன் செய்துவிண்டு, மீண்டும் விண்டோஸ் நிறுவிவிட்டு பின் மீண்டும் லினக்சை நிறுவி டூயல் பூட் வைக்கலாம். பின் விண்டோசை இயக்கி பேக்கப் எடுத்த கோப்புகளை ரீஸ்டோர் செய்து கொள்ளலாம்.

இந்த இரண்டு வழிகளில் எந்த வழி உங்களுக்கு தேவை என்பதை முடிவு செய்து கொள்ளவும்.

1 Like

வழி 2 யின் படி செய்து கொள்கிறேன்.
உதவியனுக்கு நன்றி நண்பரே