வணக்கம்
செய்தது:
நான் Lenovo (government Laptop) Boss os remove செய்துட்டு Linux Mint os நிறுவ நினைத்தேன்.
Linuxmint முழுமையாக Install ஆகவில்லை (Factal error ) வந்து விட்டது. boot repair application பயன்படுத்தி தீர்வு கான முயன்றேன் பயன் அளிக்கவில்லை.
செய்ததின் விளைவு :
Window os -ம் boot ஆகவில்லை.
Linux Mint-ம் boot ஆகவில்லை.
Laptop on செய்தால் இவ்வாறு வருகிறது.
எதிர்பார்பது :
Linux Mint நிறுவ வேண்டும்.
Windows dual boot செய்யவேண்டும்
உதவி செய்யுங்கள்.
முதலில்,
Ventoy
பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு balenaEtcher
பயன்படுத்தி லைவ் பெண்டிரைவை உருவாக்கவும்.
- அப்படி உருவாக்கப்பட்ட பெண்டிரைவை வைத்து பூட் செய்து பின்
sudo fdisk -l /dev/sda
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
ventoy colse source sa?
அப்படியும் வைத்துக்கொள்ளலாம். இதில் காட்டும் பார்டிஷன்கள் கணினி வரும்போதே இருத்தவையா அல்லது விண்டோஸ் நிறுவும்போது உருவாக்கப்பட்டவையா? மேலும் இந்த பார்டிஷன்களில் எந்த பார்டிஷனில் லினக்சை நிறுவ முயன்றீர்கள்?
yeah bro laptop koduthapa irundhadu dha.
endha partition num illa free paces la root partition madum create panna bro
but na ippo dha format panitan 
na ippo dha format panitan
இந்த வாக்கியம் புரியவில்லை. உங்கள் கணினியை முழுவதுமாக பார்மட் செய்துவிட்டீர்களா? அப்படியெனில் இந்த சிக்கல் கலைந்துவிட்டு இருக்கும்.
illa bro linux mint install panna partition muttum delete panitan 
சரி, லைவ் பூட் செய்து இன் டெஸ்க்டாப்பில் உள்ள Install ஐக்கானை கிளிக் செய்யவும். பார்டிஷன் செய்யும் திரை வரும்போது Manual பார்டிஷன் எனும் ஆப்ஷனை கிளிக் செய்துவிட்டு வரும் திரையை பகிரவும்.
Something else என்பதை கிளிக் செய்யவும். பின் அடுத்த திரைக்கு சென்று அந்த திரையை இங்கே பகிரவும்.
free space என்பதை கிளிக் செய்து பின் + என்பதை கிளிக் செய்ய முடிகின்றதா என்று பார்க்கவும். அப்படி செய்த பிறகு வரும் திரையை இங்கே பகிரவும்.
Mount point என்பதில் /
என்பு தேர்வு செய்யவும். பின் ஒக்கே கிளிக் செய்யவும். வரும் திரையை பகிரவும்.
na illa visayangala ethirpakuran bro swap,efi pattion pannanu nu
but idu difficult ta irukuna venam
illa paravala bro na root install panra first problem sari panuvom install panran
install button click panna idha mari varudu bro
எதையும் நிறுவ வேண்டாம். கணினியை ரீபூட் செய்து பயாஸ் சென்று வரும் திரையை இங்கே பகிரவும்.