Local repos can not install telnet

நீங்கள் telnet பேக்கேஜை localrepo டைரக்டரியில் போட்டுவிட்டு கீழ்கண்ட கமாண்டுகளை இயக்கினீர்களா?

createrepo /var/localrepo
dnf update

முதலில் இதை செய்துவிட்டு, பின்

dnf list available

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை இங்கே பகிரவும்.

sir, Already done your steps perfectly ,after find some resource i will run the two commands
dnf clean all and dnf makecache , after listed outed what i add my local repo , now i will install offline perfectly,.1 one question how to avoid dependencies(localrepo) , only run the dnf update this command manage .Thanks lot

மகிழ்ச்சி.