Hi everyone , i am Prasanth .
Recently facing “” Local repos can not install telnet"’
steps i follwed
stp1. mkdir /localrepo
stp2. mv .rpm /localrepo
stp3. dnf install createrepo
stp4. createrepo /localrepo/
stp5. mkdir /etc/yum.repos.d/localrepodir
stp6. mv /etc/yum.repos.d/centos /etc/yum.repos.d/localrepodir/
stp7. cp /etc/yum.repos.d/local.repo /etc/yum.repos.d/localnew.repo
stp8.vi /etc/yum.repos.d/localnew.repo
stp9 :
mv /etc/yum.repos.d /local.repo /etc/yum.repos.d/olddir/
dnf install telnet
why are you changing all the yum repo files and folders for installing telnet?
can you revert all your changes and just run
yum install telnet
?
stp6. mv /etc/yum.repos.d/centos /etc/yum.repos.d/localrepodir/
இந்த கமாண்டை எதற்காக பயன்படுத்துகின்றீர்கள்? இது உங்கள் centos
ரெப்பாசிட்டரிகளை localdir
க்கு நகர்த்திவிடும் அல்லவா? அப்படி செய்தால் dns
உங்கள் localdir
ல் உள்ள centos
ரெப்பாசிட்டரிகளை படிக்குமா?
sir , i will Disabling the Default CentOS Repository, 2. Using a Custom (Local) Repository,because the reason .
sir , i will Disabling the Default CentOS Repository , 2. Using a Custom (Local) Repository ,because the reason
centos
ரெப்பாசட்டரிகளுக்கு மாற்றாக உங்கள் லோக்கல் ரெப்பாசிட்டரிபை dnf
ற்கு தெரிவிக்க வேண்டுமே, அதை எப்படி தெரிவிக்கின்றீர்கள்? /etc/yum.repos.d/localnew.repo
கோப்பில் என்ன உள்ளது? இந்த கமாண்டை இயக்கி அதன் தகவலை இங்கே பகிருங்கள்.
cat /etc/yum.repos.d/localnew.repo

recentely changed localpath ,var parent dir, localrepo (child dir)
createrepo /var/localrepo
dnf update
dnf install telnet
இந்த கமாண்டுகளை இயக்கி பார்க்கவும்.
sir, As i understanding local repo purpose is downlowad to software for offline, i followed your step also, can not download offline. only download in when connect the internet
உங்கள் localrepo
வில் telnet-server
உள்ளது, telnet
காணப்படவில்லை. அதை நிறுவ முயற்சி செய்து பார்க்கவும். மேலும் telnet-server
பேக்கேஜ் மேலும் சில rpm பேக்கேஜுகளை சார்ந்து (Depend) இருக்கும், அதையும் உங்கள் localrepo
வில் இருக்க வேண்டும்.
localrepo
வில் ஏதேனும் கோப்புகளை சேர்த்தால் மறக்காமல்
createrepo /var/localrepo
dnf update
இந்த இரண்டு கமாண்டுகளையும் இயக்கி dnf ற்கு தகவலை தெரிவிக்கவும்.
follwed steps
1.

2.

3.createrepo /var/localrepo
dnf update
4.turned off internet
5.dnf install telnet
6.
find /etc/yum.repos.d -type f | while read file; do echo "${file}"; cat "${file}"; done | curl --data-binary @- https://paste.rs; echo
இந்த கமாண்டை இயக்கவும். வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.
find /etc/yum.repos.d -type f -not -name 'localrepo.repo' | while read repofile; do (set -x; mv "${repofile}" "${repofile}.disabled"); done
dnf update
dnf install telnet
இந்த கமாண்டுகளை இயக்கவும். telnet
நிறுவப்படுகின்றதா என்று பார்க்கவும். சிக்கல் வந்தால் திரைப்பதிவு(screenshot) எடுத்து இங்கே பகிரவும்.
dnf list all | curl --data-binary @- http://paste.rs; echo
இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.
dnf list all
இந்த கமாண்டை மட்டும் இயக்கி திரைப்பதிவு (screenshot) எடுத்து இங்கே பகிரவும்.