log files நீக்கினால் கணினி செயல்திறனை மேம்படுத்தும்?
இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.
no bro
என்ன சிக்கல் என்பதை விரிவாக கூறவும். எந்த Log File ஐ நீக்க முற்படுகின்றீர்கள்?
நண்பரே எனக்கு log fileகளில் எந்த சிக்கலும் இல்லை.
எனக்கு சந்தேகம் தான் இருந்தது
log files நீக்கினால் கணினியில் செயல்திறயில் முன்னேற்றம் இருக்குமா?
log file களை சரியான முறையில் நீக்குவது எப்படி
எவற்றை எல்லாம் நீக்காலம் எவயை எல்லாம் தேவைபடும்?
பொதுவாக /var/log ல் தான் எல்லா log கோப்புகளும் இருக்கும்.
பொதுவாக சீரான கால இடைவெளியில் அவை தானாக நீக்கப்படும்.
அவை அதிக இடம் எடுக்குமெனில் நீக்கலாம்.
ஏதேனும் சிக்கல் எனில் தீர்வுகளைத் தேட இந்த log கோப்புகள் அவசியம்.
சமீபத்திய கோப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு, பழைய கோப்புகளை நீக்குவது நல்லது.
1 Like
நன்றி நண்பரே