வணக்கம்
என் கணினி login செய்ய முடியவில்லை
Video
கணினி தகவல்
என்னால் tty யில் login செய்ய முடிகிறது
என்னிடம் Live pendriveவும் உள்ளது
இதை சரி செய்ய உதவுங்கள்
வணக்கம்
என் கணினி login செய்ய முடியவில்லை
Video
கணினி தகவல்
என்னால் tty யில் login செய்ய முடிகிறது
என்னிடம் Live pendriveவும் உள்ளது
இதை சரி செய்ய உதவுங்கள்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றி ஒரு புதிய பயனர் (user) உருவாக்கி அதன் மூலம் லாகின் செய்ய முயற்சித்து பார்க்கவும். புதிதாக உருவாக்கிய பயனர் சரியாக லாகின் செய்ய முடிகின்றதா என்று கூறுவும்.