வட சென்னை -குறிப்பாக, பெரம்பூர்,செம்பியம், அகரம், திரு விக நகர், கொளத்தூர், பெரியார் நகர், அயனாவரம், புரசைவாக்கம், சூளை, வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர்,மூலக்கடை, எருக்கஞ்சேரி-பகுதியில் வசிக்கும் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்களை கொண்டு ஒரு குழு அமைத்து மாதம் ஒரு முறை பெரம்பூர் அரசு நூலகத்தில் கூட வைக்கலாம் என்று விருப்பம்.மற்ற பகுதியில் உள்ளவர்களும் சேர்ந்து கொள்ளலாம்.
இவ்விரதத்தை ஏதாவது ஒரு குழுவில் பகிர்ந்து, விருப்பமுடையவர்கள் என்னை தொடர்பு கொள்ள வைக்க வேண்டுகிறேன்.
எனது தொடர்பு எண்: 9884059061
மின்னஞ்சல்: rjagathe@gmail.com
1 Like
ஏற்கெனவே சென்னை லினக்ஸ் பயனர் குழு 1998 முதல் இயங்கி வருகிறது.
இந்த மின்னஞ்சல் குழுவில் இணைக.
https://www.freelists.org/list/ilugc
பல ஆண்டுகளாக https://fsftn.org குழுவினரும் பங்களித்து வருகின்றனர்.
சந்திப்புகளை வைக்க இடம் ஏற்பாடு செய்து விட்டு சொல்லுங்கள்.
பேசுபவர்களை ilugc , FSFTN ல் இருந்து பெறலாம்.
இடம் தயாராக உள்ளது. நமது அழைப்பை ஏற்று எத்தனை புதியவர்கள் கலந்து கொள்வார்கள் என தெரியவில்லை. எனவே , ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்களை கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
நாள் மற்றும் நேரத்தையும் நீங்களே முடிவு செய்யலாம். அந்த நாளில் இடம் காலியாக உள்ளதா என்பதை மட்டும் நான் உறுதி செய்கிறேன்.
1 Like
ilugc mailing list ல் இணைந்து இடம் பற்றி அறிவிக்கவும்.