Mdadm: error opening /dev/md?* no such file or directory

https://paste.rs/Xcfus

(sudo journalctl -b | curl --data-binary @- https://paste.rs; echo)

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.

1 Like

https://paste.rs/IioGv

cat /etc/default/grub

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like


sudo sed -i '/^GRUB_CMDLINE_LINUX_DEFAULT=/s/splash.*$/splash resume=UUID='$(udevadm info --query=all /dev/sda3 | grep 'ID_FS_UUID=' | cut -d= -f2-)'"/g' /etc/default/grub
sudo update-grub

இந்த கமாண்டுகளை இயக்கவும். பின் கணினியை ரீபூட் செய்யவும். மீண்டும் சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும்.

1 Like

Thank you brother.now the problem is solved by you! :slight_smile:

மகிழ்ச்சி

1 Like