Mdadm: error opening /dev/md?* no such file or directory

I am currently using Parrot Linux on my laptop. Above is the issue I am currently facing. Kindly give me any solution. Below, I share information related to my problem.

இந்த சிக்கல் எப்போது வருகின்றது. கணினியை துவக்கும்போதா அல்லது கணினியை ஷட்டவுன் செய்யும்போதா?

தங்கள் கணினியில் RAID பயன்படுத்துகின்றீர்களா? அல்லது விண்டோஸ் டூயல் பூட் வைத்துள்ளீர்களா?

1 Like

iam not use windows os. both boot and shutdown time this incident occur.kindly give any solution.

லினக்சில் லாகின் செய்து ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

lsblk -f

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

mount | grep ' / '

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

cat /etc/fstab

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

systemctl list-units --type device | grep 51232e82

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

sed 's/^UUID=51232[^ ]* /UUID='$(udevadm info --query=all /dev/sda3 | grep 'ID_FS_UUID=' | cut -d= -f2-)' /g' /etc/fstab | tee fstab.new

இந்த கமாண்டை இயக்கவும் வரும் திரையை பகிரவும்.

1 Like

[quote=“mohan43u, post:12, topic:1338”]
sed 's/^UUID=51232[^ ]* /UUID='$(udevadm info --query=all /dev/sda3 | grep 'ID_FS_UUID=' | cut -d= -f2-)' /g' /etc/fstab | tee fstab.new
[/quote

sudo mv fstab.new /etc/fstab

இந்த கமாண்டை இயக்கவும் பின் கணினியை ரீபூட் செய்யவும். லினக்சின் லாகின் திரை வருவதற்கு பழையபடி நேரம் எடுத்துக்கொள்கின்றதா அல்லது விரைவாக வருகின்றதா என்று கூறவும்.

1 Like

No work brother.issue it’s still exits.

இப்போது சிக்கல் வரும் திரையை பகிரவும்.

1 Like

கணினியை ரீபூட் செய்து லாகின் செய்யவும். பின்

cat /etc/fstab

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

journalctl -b | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கவும், வெளியீடாக ஒரு இணைய இணைப்பு வரும் அதை பகிரவும்.

1 Like