MiniDebConf TamilNadu 2023 - VGLUG Foundation - 28 & 29 January, 2023

வணக்கம்,

உலகின் முன்னணி FOSS அமைப்பான Debian உடன் இணைந்து VGLUG அறக்கட்டளை நமது தமிழகத்தில் மினி டெபியன் மாநாட்டை (MiniDebConf Tamil Nadu 2023) விழுப்புரத்தில் நடத்த உள்ளது. இந்திய அளவில் 2023-இல் டெபியன் இந்தியா அமைப்பு நடத்தவுள்ள மாநாட்டிற்கான முன்னோட்ட நிகழ்வாக இந்த மாநாடு அமையவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.

மாநாடு நடைபெறும் தேதி:
28 - 29 ஜனவரி, 2023

நடைபெறும் இடம்:
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, விழுப்புரம்.

மேலும் விவரங்களுக்கு:

3 Likes

MiniDebConf Tamil Nadu 2023

மாநாட்டில் பங்கேற்க:
VGLUG அறக்கட்டளை, Debian India அமைப்புடன் இணைந்து நடத்தும் மினி டெபியன் தமிழ்நாடு மாநாட்டில் பங்கேற்பதற்கு இன்று முதல் பதிவு செய்ய தொடங்கலாம்.

பதிவு செய்வதற்கான கடைசி தேதி:
ஜனவரி 20, 2023

யாரெல்லாம் பதிவு செய்யலாம்?
டெபியன் பங்களிப்பாளர்கள், கல்லூரி மாணவர்கள், FOSS ஆர்வலர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் யாவரும் இம்மாநாட்டில் பங்கேற்கலாம்.

*கல்லூரி மாணவர்களுக்கு முற்றிலும் இலவசம்.
மிக குறைந்த இடங்களே உள்ளதால், விரைவாக பதிவு செய்யவும்.

பதிவு செய்வதற்கு:

மேலும் தகவலுக்கு:

Join: Telegram: Contact @vpmglug

#MDCTamilNadu23 #vglug #debian #foss

Dear FOSS activist,
MiniDebConf Tamil Nadu 2023 will be held in Viluppuram, Tamil Nadu hosted by VGLUG Foundation (https://vglug.org) . It is a smaller version of Debian Conference which focus on Debian, FOSS by conducting talks and workshops on various topics.

We cordially invite Debian contributors, FOSS activists, and working professionals to present a talk on behalf of the conference on the following topics or your area of interest:

  • Debian and FOSS related topics
  • Artificial Intelligence, Machine Learning, NLP, Deep Learning, Open Source AI
  • Robotics, Open Hardware, IoT
  • Cloud & DevOps, Micro-services, Kubernetes, Distributed Services, Digital Sovereignty.
  • Blockchain
  • Web and Mobile Technologies

We believe that your experience with FOSS will benefit other groups of FOSS activists, hence we would like to invite you/your organisation to present a talk, demo, and workshop.

Call for proposal:
End Date : 10 January, 2023

For more details - Call for Proposals - MiniDebConf Tamil Nadu 2023

Wiki page - DebianIndia/MiniDebConfTamilNadu2023 - Debian Wiki

Conference Date:
28 – 29 January, 2023

Venue:
University College of Engineering, Viluppuram, Tamil Nadu, India

Join: Telegram: Contact @vpmglug

Regards,
MiniDebConf Tamil Nadu Team.

#MDCTamilNadu23 #vglug #debian #foss

MiniDebConf Tamil Nadu 2023
VGLUG அறக்கட்டளை, Debian India அமைப்புடன் இணைந்து நடத்தும் மினி டெபியன் தமிழ்நாடு மாநாட்டில் பங்கேற்க பதிவு(Register) செய்வதற்கான வழிமுறைகள்.

காணொளி:

பதிவு செய்வதற்கு:

குறிப்பு: குறைந்த இடங்களே உள்ளதால், விரைந்து பதிவு செய்யுங்கள்.

சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளவும்:
9600789681

மேலும் தகவலுக்கு:

Join: Telegram: Contact @vpmglug

#MDCTamilNadu23 #vglug #debian #foss

Check out this incredible logo reel😍 created by VGLUG volunteer Sangeetha for the Mini Debian Conference Tamil Nadu 2023, hosted by VGLUG.

Video link:
https://youtube.com/shorts/zIoR2jAlhbY?feature=share

Registration Link:

Free registration for Students.:man_technologist: Limited seats only!

Join: Telegram: Contact @vpmglug

#MDCTamilNadu2023 #vglug #debian #foss

1 Like

We are excited to announce that “FOSS United” is our Gold Sponsor for the Mini Debian Conference Tamil Nadu 2023. We are grateful for their contribution.

Event Dates: 28 & 29, January - 2023
Venue: University College of Engineering Viluppuram

Join VGLUG: Telegram: Contact @vpmglug

#MDCTamilNadu23 #vglug #debian #foss

We are excited to announce that “Saga Soft Technologies Pvt Ltd” is our Special Sponsor for the Mini Debian Conference Tamil Nadu 2023. We are grateful for their contribution.

Event Dates: 28 & 29, January - 2023
Venue: University College of Engineering Viluppuram

Join VGLUG: Telegram: Contact @vpmglug

#MDCTamilNadu23 #vglug #debian #foss

Announcement for PreClose Registration - Mini Debian Conference Tamil Nadu 2023

VGLUG அறக்கட்டளை, Debian India அமைப்புடன் இணைந்து நடத்தும் மினி டெபியன் தமிழ்நாடு 2023 மாநாட்டில் பங்கேற்பதற்கான பதிவு, எதிர்பார்த்ததை விட அதிகமாக வருவதால் ஜனவரி 15 அன்று மாநாட்டிற்கான பதிவினை முடித்துகொள்ளஉள்ளோம். எனவே மிக குறைந்த இடங்களே உள்ளதால், விரைவாக பதிவு செய்யவும்.

யாரெல்லாம் பதிவு செய்யலாம்?
டெபியன் பங்களிப்பாளர்கள், கல்லூரி மாணவர்கள், FOSS ஆர்வலர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் யாவரும் இம்மாநாட்டில் பங்கேற்கலாம்.

*கல்லூரி மாணவர்களுக்கு முற்றிலும் இலவசம்.

பதிவு செய்வதற்கு:

பதிவு செய்வதற்கான கடைசி நாள்:
15 ஜனவரி 2023

மேலும் தகவலுக்கு:

Join: Telegram: Contact @vpmglug

#MDCTamilNadu23 #vglug #debian #foss