what do i do now
Install Type ல் Something Else தேர்வு செய்து வரும் திரையில் /dev/sda7 தேர்வு செய்யவும். வரும் திரையை பகிரவும்.
Install now கிளிக் செய்தீர்களா? ஏன்?
Enna bro panna ippo
Change...
பட்டனை கிளிக் செய்து வரும் திரையை பகிரவும்.
use as
ல் /
என்று வைக்கவும். பின் ok
கொடுக்கவும். வரும் திரையை பகிரவும்.
ext4 journaling file system
தேர்வு செய்யவும். format the partition
தேர்வு செய்யவும் வரும் திரையை பகிரவும்
mount point
ல் /
என்று வைக்கவும். பின் ok
கொடுக்கவும். வரும் திரையை பகிரவும்.
மீண்டும் Install now
கிளிக் செய்தீர்களா? ஏன்?
Illa click pannala
continue
கொடுக்கவும். பின் வரும் திரையை பகிரவும்.
இப்பொழுது install now
கொடுக்கவும். வரும் திரையை பகிரவும்.