Minimal bash-like line editing is supported

லினக்சை மீண்டும் சரியாக நிருவவும். லினக்ஸ் நிருவும்போது என்ன செய்கிறோம் என்று புரியாமல் எதையும் செய்யவேண்டாம். சந்தேகம் இருப்பின் நிழற்படம் பகிர்ந்து இங்கே கேட்கவும்.

how to delete already installed linux

Reinstall it

ctrl-alt-t கொடுத்து வரும் டேர்மினலில்

lsblk -fp

கொடுத்து வரும் தகவலை பகிரவும்.

lsblk -fp | curl --data-binary @- https://paste.rs

இதை கொடுத்து வரும் இணைப்பை பகிரவும்

டெர்மினல் விண்டோவை பெரிது படுத்திவிட்டு இந்த கமாண்டை இயக்கவும்.

lsblk -fp

வரும் திரையை பகிரவும்

முன்பு இருந்த லினக்ஸ் ஏற்கனவே அழிக்கப்பட்டு விட்டது. மீண்டும் புதிதாக லினக்ஸ் நிருவவும்.

Install panna entha error varuthu

நிருவும்போது என்ன செய்தீர்கள், எந்த ஆப்ஷனை தேர்வு செய்கின்றீர்கள்? எந்த பார்டிஷனில் லினக்சை நிருவுகின்றீர்கள்?

கொடுக்கப்பட்டுள்ள திரையை வைத்து பார்க்கும்போது ஏதோ ஒரு பார்டிஷனை ரீசைஸ் செய்ய முயற்சித்துள்ளீர்கள், அதனால் அது செய்ய முடியாமல் படுத்துவிட்டது.

என்ன செய்கின்றீர்கள் என்று முழுமையாக கூறினால்தான் மேற்கொண்டு உதவ முடியும். சிக்கல் வரும் இடைத்தை மட்டுமே வைத்து உதவுவது மிகவும் கடினம்.

Etha tick panne

Continue kuduthen

Install now kuduthen

Installation Type எனும் திரை வரும்போது Something Else என்பதை தேர்வு செய்து வரும் திரையை பகிரவும்.

/dev/sda5 தேர்வு செய்யவும். வரும் திரையை பகிரவும்.

தங்கள் கணினியில் உள்ள எல்லா பார்டிஷன்களையும் விண்டோஸ் நிரப்பி வைத்துள்ளது. முதலில் விண்டோஸ் சென்று அங்கு புதிதாக ஒரு பார்டிஷனை உருவாக்கி பிறகு லினக்ஸ் வந்து அதை நிருவ முயற்சிக்கவும்.

விண்டோசில் முன்பே உள்ள பார்டிஷனை shrink செய்து எப்படி புதிதாக பார்டிஷன் உருவாக்குவது என்று கூகிளில் தேடிப்பார்க்கவும்.