Minimize

Hii guys

My linux minimize click app over all close minimize not working

Try Windows key + d

கேள்வியை ஒற்றை வரியில் கேட்டால் பதில் கூறுவது கடினம். உங்கள் சிக்கலை முடிய்தவரை தெளிவாக விளக்கவும். நிழற்படம் (Screenshot) அல்லது நிகழ்படம் (Screen Capture) செய்து பகிர்ந்தால் மேலும் உதவியாக இருக்கும்.

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் விடை எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.