Mint-upgrade-info 1.2.3 - இற்றைப்படுத்துவதில் வரும் சிக்கலைச் சரிசெய்ய என்ன செய்யவேண்டும்?

mint-upgrade-info 1.2.3 - இற்றைப்படுத்துவதில் வரும் சிக்கலைச் சரிசெய்ய என்ன செய்யவேண்டும்?
இதற்குத் தங்களது உதவி வேண்டும்.
பின்வரும் குறிப்பு வருகின்றது.

sudo dpkg --configure -a

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்(Terminal) பேஸ்ட் செய்து இயக்கவும்.


தீர்வு கிடைத்தது. நன்றி!