Mobile application development Free tutorial is available?

App development Free tutorial is available…

அலைபேசி செயலிக்கான பாடங்கள் கேட்கிறீர்கள். அலைபேசி செயலிகளை ஜாவா, பைத்தான், பிளட்டர்(Flutter) எனப் பல வடிவங்களில் படித்து உருவாக்கலா. அவற்றில் நீங்கள் எதைக் கேட்கிறீர்கள் எனப் பாருங்கள். இவை எல்லாவற்றிற்குமே யூடியூப் போன்ற தளங்களில் நிறைய தமிழ்க் காணொலிகள் இருக்கின்றன.

1 Like