[யூடியூப் நிகழ்படம்] மொசிலா காமண் வாய்ஸ் (Mozilla CommonVoice) | Tamil

மொசிலாவின் காமண் வாய்ஸ் பற்றிய அறிமுக கூட்டம் 30-01-2022 அன்று காலை 9.00 மணிக்கு நடந்தேறியது. ஓப்பன் வாய்ஸ் தேவையை பற்றிய விளக்கமும் எப்படி காமண் வாய்ஸ் பயன்படுத்துவது குறித்தும் இக்காணொளியில் விரிவாக கற்கலாம்.

காணொளி வழங்கியவர்: முத்துராமலிங்கம். பயிலகம்.

Tags:
#CommonVoice #Mozilla #Payilagam

1 Like