Black screen tha varuthu
இதற்கு முன் லினக்ஸ் மிண்ட் சரியாக இயங்கிக்கொண்டிருந்ததா? அல்லது லினக்ஸ் மிண்டை நிறுவியவுடன் இந்த சிக்கல் வருகின்றதா?
இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.
இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் முடிவு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.