My ubuntu os display settings are ok fine with in laptop ,but external monitor font size small and applications view size are so small like browser

சரியான நிழற்படத்தை பகிரவும். இங்கே பகிரப்பட்டுள்ள நிழற்படத்தில் எந்த சிக்கலும் இருப்பதுபோல் இல்லை.

இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.