My ubuntu os not work properly

I upgrade my package using apt package manager and reboot my pc.it show error message like grub fail boot Detection and

கணினியை பூட் செய்யும் போது கிரப் மெனு தெரிகின்றதா? அப்படி தெரிந்தால் கிரப் மெனு தெரியும்போது கீபோர்டில் டவுன் ஆரோ அழுத்தி Advanced options என்று தொடங்கும் வரியை தேர்வு செய்து எண்டர் கீயை அழுத்தவும். அப்போது வரும் திரையை பதிவு எடுத்து (Screenshot) இங்கே பகிரவும்.

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.