MYSQL INSTALLATION problem

image

echo -e "Package: *\nPin: release c=eoan\nPin-Priority: 101" | sudo tee /etc/apt/preferences.d/mysql.pref
sudo apt update
sudo install mysql-server

இந்த கமாண்டுகளை இயக்கவும் வரும் தகவலை பகிரவும்.

sudo apt install mysql-server

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo apt install mysql-server-8.0

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo apt install mysql-client-8.0

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like
sudo apt install mysql-common

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இது போன்ற திரைச்செய்தியைக் கொஞ்சம் பொறுமையாகப் படித்தாலே போதும். நீங்கள் நிறுவியிருக்கும் mysql-client-8.0இற்குச் சில dependencies தேவைப்படுகிறது எனத் தெளிவாக இருக்கிறது. [இங்கே mysql-common உங்கள் கணினியில் இல்லை எனச் செய்தி இருப்பதை நீங்கள் காணலாம்] கொஞ்சம் பொறுமையாக அவற்றைப் படித்து அந்தச் செய்தியை மட்டும் எடுத்து இணையத்தில் தேடினால் நீங்களே தீர்வு கண்டு விடலாம்.

இவை தவிர சில வேண்டுகோள்கள்:

  1. நீங்கள் mysql தாமாகவே கற்க விரும்பினால் மேலே சொல்லியிருக்கும் 'பிழைச் செய்தி(Error Message) பார்த்து படிக்கும் வழக்கம் கட்டாயத் தேவை.
  2. இல்லை, mysql உங்கள் அலுவலக / கல்லூரித் தேவை என்றால் அங்கே உடன் இருக்கும் பணியாளர்கள், நண்பர்களிடமும் பிழைச் செய்தி பற்றி உரையாடுங்கள்.

வெறுமனே பிழைச்செய்தியைப் படம் பிடித்து அனுப்பிக் கொண்டிருந்தால் நமக்கான கற்றல்[learning] மிகக் குறைவாக இருக்கும். தீர்வும் உடனடியாகக் கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது.