Need help to install linux os in Mac

I am using Mac. I want to learn java. do I really need to install linux os, cause Mac works exactly same as linux os.please give better suggestion to install linux os on Mac as dual boot. Please guide me.

I am using Mac. I want to learn java. do I really need to install linux os

இல்லை, ஜாவா கற்றுக்கொள்ள லினக்ஸ் தேவை இல்லை, ஆனால் ஒரு கார்பரேட் கம்பனியில் ஜாவாவில் எழுதிய மென்பொருளை இயக்க லினக்ஸ் பற்றிய அறிவு தேவை. அதனால் ஜாவா கற்றுக்கொள்ளும்போதே லினக்சையும் கற்றுக்கொள்ளவது நன்மையை கொடுக்கும்.

Mac works exactly same as linux os

இல்லை, மேக் லினக்ஸ் அல்ல. மேக் யூனிக்ஸ் அல்ல, லினக்ஸ் யூனிக்ஸ் அல்ல, “ஏன்?” என்ற கேள்வி உங்களுக்கு எழுந்தால் யூனிக்ஸ், மேக் மற்றும் லினக்ஸ் பற்றிய வரலாற்றை படிக்க வேண்டி இருக்கும்.

மேக் பற்றிய வரலாற்றை இங்கே என்னால் கூற இயலாது. அதை விக்கிபீடியாவில் படித்து தெரிந்து கொள்ளவும்.

லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் பற்றிய வரலாற்றை இந்த புத்தகத்தில் தமிழில் கூறி இருக்கின்றார்கள். நேரம் இருந்தால் படித்து தெரிந்து கொள்ளவும்.

give better suggestion to install linux os on Mac as dual boot

மேக்கில் டூயல் பூட் செய்ய வேண்டாம். Virtualbox, VMWare, Parallels போன்ற விர்சுவலைசேஷன் மென்பொருள் ஒன்றை பயன்படுத்தி லினக்ஸ் விர்சுவல் மெஷின் ஒன்றை உருவாக்கி அதில் லினக்சை பயன்படுத்தவும். என் தோழர் ஒருவர் இந்த விர்சுவலைசேஷன் மென்பொருளை பயன்படுத்துகிறார், இதே வேண்டுமானால் பயன்படுத்தி பார்க்கவும்.

Mac book யில் dual boot செய்ய முடியுமா?
bios Setting உள்ளதா?

Mac book யில் dual boot செய்ய முடியுமா?

ஆம். முடியும். ஆனால் அதை செய்ய வேண்டுமா என்று கேட்பது அவசியம். அதை செய்ய கூடாது என்பது என் கருத்து.

Hi
Thank you so much for all your detailed explanation, time and effort.
I don’t know to read Tamil. sorry for late reply, I am in different time zone. I need to ask someone help about what you are asking?

your reply to my queries:

  1. I am using Mac. I want to learn java. do I really ned to install Linux Os?
    your reply: No need of linux for learning java, but in corporate company when we want to run java files we need knowledge of linux, so when learning java, if we learn linux gives more knowledge and positive environment.

  2. Mac works exactly same as Linus os?Give better suggestion to install Linux os on Mac as dual boot.
    your reply: No, Mac OS doesn’t works same as Linus 0r unix.please chk Mac OS wikipedia(google).About Linus and unix os, I have attached the link in Tamil. Never use Mac as dual boot, use Virtual box, VMware or parallels to install Linux as virtual machine

  3. yesterday your question to me, is dual boot is possible in Mac?do Mac has bias settings?
    my reply: 1. I don’t know where to look that Mac has bias settings?
    2. don’t know whether is dual boot in Mac is possible or not.
    I am also new to Mac Book.

if someone guide me where I need to look for bias settings? that would be great!!

But when I create a java code using Mac text edit and when I compile it. .class file is created. hoping Mac features of running java using terminal works same as Linux. I will attach screen shots. please chk.

My .class file using Text edit(notepad) in Mac. please chk the screenshot attached.

hi
i am Linux user.
I do not solve you Java queries.

yesterday I asked some MacBook doubts so reply mohanu43 user