Network issue

system info


secure boot off panitu thirumba on pannan bro
wifi connect aaga matikidu bro

wifi device list panna matikudu bro

reply fast apnunga bro system nalaiki return pannaum:(

problem solve
secure boot off panitan
this is not correct solution but time illa
aana new problem
new topic la kekuran

bro thiruma indha problem vandituchi bro help panunga bro

இந்த சிக்கல் secureboot எனெபில் செய்தால் வருகின்றதா? அல்லது செய்யாவிட்டால் வருகின்றதா?

secure boot on or off epiti naanu work panala bro

இயங்குதளம் நிறுவும்போது secureboot ஐ ஆனில் வைத்து லினக்சை நிறுவினீர்களா? அல்லது secureboot ஐ ஆப் செய்துவிட்டு நிறுவினீர்களா?

மோகன் நண்பரே

அந்த Linux Mint os அவசரமாக ஒரு நண்பருக்கு தர வேண்டியது அதனால் reinstall செய்து விட்டேன் :frowning:

secure boot on செய்து வைத்து செல்வது சரியா? தவறா?

மோகன் நண்பரே
Linux யில் வரும் பிரச்சனையை நாமே சரி செய்ய ஒரு talk தர முயற்சி செய்யுங்கள்

நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்

மீண்டும் நிறுவியபின் சிக்கல் தீர்ந்துவிட்டதா?

ஆம்