Not load i3-wm :(

hi GNU/linux users

na i3 wm config file la

bindsym $mod+Return exec i3-sensible-terminal

indha line end la “echo hello”

bindsym $mod+Return exec i3-sensible-terminal "echo hello"

change pannan

i3-wm load aagala
so
na “echo hello”
remove panitu try pannan but i3 wm load aagala

help panunga

எந்த வகை லினக்ஸ் டிஸ்ட்ரோ பயன்படுத்துகின்றீர்கள்? அதில் எப்படி i3 துவக்குகின்றீர்கள்?

NAME="Linux Mint"
VERSION="21.2 (Victoria)"
ID=linuxmint
ID_LIKE="ubuntu debian"
PRETTY_NAME="Linux Mint 21.2"
VERSION_ID="21.2"
HOME_URL="https://www.linuxmint.com/"
SUPPORT_URL="https://forums.linuxmint.com/"
BUG_REPORT_URL="http://linuxmint-troubleshooting-guide.readthedocs.io/en/latest/"
PRIVACY_POLICY_URL="https://www.linuxmint.com/"
VERSION_CODENAME=victoria
UBUNTU_CODENAME=jammy

login screen la i3 select pani i3-wm use pannu van bro

i3 துவங்காமல் மீண்டும் லாகின் ஸ்கிரீன் வருகின்றதா? அல்லது கருப்புத்திரை வருகின்றதா? லாகின் ஸ்கிரீன் மீண்டும் வந்தால் வேறு ஏதேனும் ஒரு விண்டோ மேனேஜரில் லாகின் செய்து அதில் ctrl-alt-t கொடுத்து ஒரு டெர்மினலை துவக்கவும். பின் அதில்

sudo journalctl -b 2>&1 | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த கமாண்டை இயக்கவும். ஒரு இணைய இணைப்பு வரும், அதை இங்கே பகிரவும். இந்த கமாண்டை சரியாக இயங்க உங்கள் கணினி இணையத்தில் இணைந்திருக்க வேண்டும்.

https://paste.rs/bLcw6

problem solve bro
na config file la thappu panitan ippo work panudhu

bindsym $mod+p

indha line naala dha error vanduruku ippo no problem

மகிழ்ச்சி

1 Like