வணக்கம்
நான் i3-wm linuxmint distro பயன்படுத்துகிறேன்.
நான் kill command பயன்படுத்தி keybind ஒன்று set செய்தேன் ஆனால் வேலை செய்யவில்லை
mode "firefox"{
bindsym f exec --no-startup-id "kill -s SIGSTOP $(pgrep firefox)", mode "default"
bindsym n exec --no-startup-id "kill -s SIGCONT $(pgrep firefox)", mode "default"
bindsym Escape mode "default"
}
bindsym $mod+m mode "firefox"
இதை தனியாக terminal-யில் இயக்கினால் வேலை செய்கிறது.