Nvm installation Error

I want to install nvm into my linux machine but i getting error while installation.kindly guide me to solve this issue.

இணையம் வேலை செய்கின்றதா என்று பார்க்கவும்.

வேலை செய்கிறது என்னால் மற்ற இணையதளங்களை இயக்க முடிகிறது

curl -vL -o nvm-install.sh https://raw.githubusercontent.com/nvm-sh/nvm/master/install.sh
bash ./nvm-install.sh

இதை முயற்சித்து பார்க்கவும்.


நீங்கள் கொடுத்த command இயக்கினேன் ஆனாலும் nvm install ஆகவில்லை

sudo xed /etc/gai.conf

இந்த கமாண்டை இயக்கி வரும் எடிட்டரில் கீழ்வரும் வரியை

#precedence ::ffff:0:0/96 100

இவ்வாறு மாற்றவும்

precedence ::ffff:0:0/96 100

பின் சேமித்து எடிட்டரை மூடவும், பின் இந்த கமாண்டை இயக்கவும்

resolvectl query raw.githubusercontent.com

வரும் தகவலை பகிரவும்