Nvm installation

I am trying to install nvm in my machine but its not working.please help me to install nvm if anyone handled the same issue before…

ping -c 3 raw.githubusercontent.com

இங்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

டெர்மினலில் பயன்படுத்தினேன் ping என்று ஒரு வார்த்தை இல்லை என வருகிரது…

சிக்கல் வரும் திரையை பகிரவும்.

கமாண்டை கவனமாக பார்த்து இயக்கவும். raw.githubusercontent க்கும் .com ற்கும் இடைவெளி விடாமல் இயக்கவும்.

ip address

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

உங்கள் கணினியை இணையத்தில் இணைக்காமல் உள்ளீர்கள். இதர்நெட் கேபில் (Ethernet Cable) அல்லது வைஃபை (Wifi) பயன்படுத்தி உங்கள் கணினியை இணையத்தில் இணைக்கவும். உங்கள் கணினியில் இணையம் சரியாக வேலை செய்கின்றதா என்று பார்க்க

ping -c 3 google.com

இந்த கமாண்டை இயக்கவும். இதை இயக்கும்போது

PING google.com (216.58.215.110) 56(84) bytes of data.
64 bytes from waw02s17-in-f14.1e100.net (216.58.215.110): icmp_seq=1 ttl=57 time=18.3 ms
64 bytes from waw02s17-in-f14.1e100.net (216.58.215.110): icmp_seq=2 ttl=57 time=23.3 ms
64 bytes from waw02s17-in-f14.1e100.net (216.58.215.110): icmp_seq=3 ttl=57 time=18.6 ms

--- google.com ping statistics ---
3 packets transmitted, 3 received, 0% packet loss, time 2003ms
rtt min/avg/max/mdev = 18.282/20.066/23.314/2.300 ms

இப்படி வந்தால் கணினியில் இணையம் வேலை செய்கின்றது என்று பொருள்.

இப்பொழுது internet வேலை செய்கிறது

இந்த கமாண்டை மீண்டும் இயக்கி வரும் தகவலை பகிரவும்.

curl -o - 'https://raw.githubusercontent.com/nvm-sh/nvm/master/install.sh' | bash

இப்போது இந்த கமாண்டை இயக்கவும். nvm நிறுவப்பட்டுவிடும்.

இப்பொழுதும் வரவில்லை

மீண்டும் இந்த கமாண்டை இயக்கவும்

raw.githubusercontent.com was blocked by some network providers in India.

தீர்வு:
கீழ் உள்ள கட்டளையை பயன்படுத்தவும்

sudo echo "185.199.108.133 raw.githubusercontent.com" > /etc/hosts 

பின்னர் நிறுவவும்
இது github-காண IP முகவரி “185.199.108.133”.

GitHub content domain blocked for these Indian users - timesofindia