On launching of docker container for gns3 instance with available branch name- gns3/ubuntu

When I tried to launch the pre-existed gns3/ubuntu images - It didn’t work.
So, tried to build along with below suggested commands and still getting not successfull:
docker run -d -p --name gns3-demo gns3/ubuntu
docker run -d -p --name gns3-demo gns3-build

Attached the screenshot of the failure.


If someone can try installing the image gns3/ubuntu which is available - please confirm with your observations.

When I tried to launch the pre-existed gns3/ubuntu images - It didn’t work.

தாங்கள் எதற்காக இந்த செயலை முயல்கின்றீர்கள்? gns3/ubuntu என்பது gns3 ன் வழியாக docker ன் உதவியுடன் இயக்க உருவாக்கப்பட்டுள்ள ஒரு கண்டெய்னர் இமேஜ் ஆகும். அதை நேரடியாக docker ல் இயக்கினால் அதற்கு தேவைப்படும் காம்பொனன்டுகள் docker ஆல் gns3 ன் உதவி இல்லாமல் உருவாக்க முடியாது.

இதற்கு முன்பே காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவில் விவாதித்தது போல், gns3Host இயங்குதளத்தில் நிறுவுங்கள். விற்சுவல் மெஷினில் gns3 ஐ நிறுவ முயற்சி செய்யாதீர்கள். gns3 ன் டாக்குமென்டேஷனில் எந்த Host இயங்குதளத்தில் எப்படி நிறுவ வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளனர், அதை பின்பற்றவும்.

ஜிஎன்எஸ்3/உபுண்டு பதிப்பை ஆதரிக்கும் டாக்கர் கண்டெய்னரைப் பயன்படுத்துவதை உறுதிசெய்தது போல, VM மூலம் ஜிஎன்எஸ்3 பயன்பாட்டைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் இருப்பதாகத் தெரிகிறதா என்று அணுகி பார்த்தேன்.

பின்னர், VM டாக்கர் கண்டெய்னரை - GNS3 -VM பயன்பாட்டுடன் டாக்கர் கண்டெய்னர் நிகழ்வுகளாக இருக்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டது.

உங்களது பதிலுக்கு நன்றி