Open source Vs Community edition

திறந்த மூல மென்பொருள் பொதுவாக சமூக முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்படுகிறதா? மென்பொருளின் சமூகப் பதிப்பை ஒரு திறந்த மூலமாகக் கருதலாமா?
எ.கா: யூடியூப் யூடியூப்பில் சமூகப் பதிப்பு (இலவசம்) மற்றும் பிரீமியம் பதிப்பு உள்ளது.
(இது google translator மூலம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
எனது தமிழ் எழுத்துப்பிழையில் ஏதேனும் தவறு இருப்பின் மன்னிக்கவும்.)
Open source software is generally created as part of a community effort? Can we consider community edition of the software as an open source?
For Eg: youtube Youtube has community edition (free of cost) as well as premium version.

1 Like

கட்டற்ற மென்பொருள் பெரும்பாலும் சமூக முயற்சியாலேயே உருவாக்கப்படுகின்றன. அச்சமூகம் பிறகு சில காரணங்களுக்காக அந்த கட்டற்ற மென்பொருளை இரண்டு வகையில் உலகிற்கு வழங்குகின்றன. ஒன்று சமூக பதிப்பு (community edition - ce), மற்றொன்று நிறுவன பதிப்பு (enterprise edition - ee). நிறுவன பதிப்பில் பெரும்பாலும் அந்த மென்பொருளுக்கு புரொப்பஷ்னல் சப்போர்ட் வழங்கப்படும். சமூக பதிப்பில் அது இருக்காது.

எ.கா: Choose your GitLab distribution

1 Like

உங்களது பதிலுக்கு நன்றி.

1 Like