[யூடியூப் நிகழ்படம்] openshot video editor - ஓபன் ஷாட் - காணொளி தொகுப்பு மென்பொருள்

Open shot video editor - ஓபன் ஷாட் - காணொளி தொகுப்பு மென்பொருள்
ஒளி , ஒலி, மற்றும் நிழற்படம் பயன்படுத்தி தொகுத்து காணொளி தயாரித்தல்
ஆக்கம்: த.தனசேகர் tkdhanasekar@gmail.com, காஞ்சி லினக்ஸ் பயனர் குழு
ஊக்கம்: foss community
#openshotvideoeditor #openshot #ubuntu #freevideoeditor

3 Likes