Os problem

na 2 linux os payan paduthuran
1 - linux mint21.2 xfce victoria edition - healthy state
2 - linux mint 21.1 cinnamon edition - not work
os 2 boot image

பூட் செய்ததும் வரும் Grub திரையை பகிரவும்.

இந்த படம் திரைல mint logo வரப்ப F5 பன்னி எடுத்தேன் நண்பரே

இந்த திரையில் மூன்றாவது வரியை தேர்வு செய்தால் வரும் தகவலை பகிரவும்.

F5 Press panna eppiti Varudu

உங்களிடம் உள்ள இன்னொரு லினக்ஸ் மிண்ட் உள்ளதல்லவா, அதில் பூட் செய்து லாகின் செய்யவும். பின் அதில் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

blkid

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo mount /dev/sdb6 /mnt && sudo cat /etc/fstab && sudo umount /mnt

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

மன்னிக்கவும், முன்பு கொடுத்த கமாண்ட் வரி தவறு. இந்த கமாண்ட் வரியை இயக்கவும்

sudo mount /dev/sdb6 /mnt && cat /mnt/etc/fstab && sudo umount /mnt

வரும் தகவலை பகிரவும்.

no problem

sudo mount /dev/sdb4 /mnt && ls /mnt && sudo umount /mnt

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo mount /dev/sdb2 /mnt && ls /mnt && sudo umount /mnt

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo mount /dev/sdb6 /mnt && sudo sed -i 's/6A5F-33A3/2159-9145/g' /mnt/etc/fstab && sudo umount /mnt

இந்த கமாண்ட் வரியை இயக்கவும். இயக்குவதில் எந்த சிக்கலும் இல்லை எனில் இந்த கமாண்ட் வரி எந்த ஒரு வெளியீட்டையும் கொடுக்காது. பின் உங்கள் கணினியை ரீபூட் செய்து பழைய லினக்ஸ் மிண்டை இயக்க முயற்சிக்கவும். மீண்டும் சிக்கல் வந்தால் இங்கே தெரிவிக்கவும்.

1 Like

work panudu sago
mission success
nadri sago

மகிழ்ச்சி, அடுத்த முறை முன்பே ஒரு OS இருக்கும் கணினியில் புதிதாக லினக்ஸ் நிறுவும்போது EFI பார்டிஷனை பார்மெட் செய்ய வேண்டாம், அப்படி செய்ததால்தான் உங்களுக்கு இந்த சிக்கல் வந்தது.

2 Likes