OS removing

என்னிடம் 12 வகுப்பில் குடுத்த மடிக்கணினி உள்ளது. ஆனால் எனக்கு gnu/linux மட்டுமே பயன்படுத்த பிடிக்கும் அந்த மடிக்கணினியில் இருந்து விண்டோஸ் OS முற்றிலும் டெலீட் செய்ய வேண்டும் boss linux இருந்து கொண்டே. Boss OS பள்ளியில் குடுத்த :computer: மடிக்கணினி default root password : elcot எந்த எந்த காமண்டகளை இயக்க வேண்டும் நன்றி.

நீங்கள் லினக்சில் இருந்து விண்டோஸ் உள்ள Drive களைக் காண முடியும்.

File manager வழியே அங்கு சென்று, அனைத்து கோப்புகளையும் அழித்துவிட்டால் போதும்.

விண்டோசின் C:\ ஐக் கண்டறிந்து, அங்குள்ள அனைத்தையும் அழிக்கவும்.

அழித்தால் அழி்த்ததுதான். எதையும் மீட்க முடியாது.

Boss linux இருந்து கொண்டே விண்டோஸ் files இருக்கும் partion ஐ formate செய்து விட்டேன்.:relieved:
நன்றி dear அண்ணா

1 Like