Good Evening Sir , While using google meet data consumption is too high in my devices How to fix this problem sir ??
கூகிள் மீட் மென்பொருளை எப்படி பயன்படுத்துகின்றீர்கள்?
கூகிள் மீட் ஒரு தனியுரிமை மென்பொருள், அதில் உள்ள சிக்களுக்கு இங்கே தீர்வு கொடுக்க இயலாது. ஆனால் கூகிள் மீட்டில் சிக்கலா அல்லது லினக்ஸ் மிண்டில் சிக்கலா என்பதை அறிந்து கொள்ள உதவலாம்.
While using any internet applications in my device Data consumption is too high how to fix it sir
sudo apt install nethogs
இந்த கமாண்டை இயக்கி nethogs
மென்பொருளை நிறுவவும். பின் எந்த இணைய மென்பொருள் அதிகமாக இணையத்தை பயன்படுத்துகின்றது என்று சந்தேகிக்கின்றீர்களோ அந்த மென்பொருளை இயக்கவும், பின்
sudo nethogs
ctrl-alt-t
கொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கவும். பத்து நிமிடம் கழித்து திரையில் வரும் தகவலை பகிரவும்.