how to install oracle java and set as default in linux mint please guide me
இணையத்தில் தேடிப்பார்த்தீர்களா என்ன வழிமுறை கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழிமுறையை பின்பற்றிநீர்களா? அதில் என்ன சிக்கல் வந்தது?
இணையத்தில் தேடினேன் ஆனால் எனக்கு சரியாக install செய்ய தெரியவில்லை. அந்த (jdk-8u371-linux-x64.tar.gz ) file - ஐ வைத்துள்ளேன். எவ்வாறு install செய்வது என்று வழிகாட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தாங்கள் முயற்சிக்கும் வழிமுறை தொடர்பான இணைய இணைப்பை பகிருங்கள்.
இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.