வணக்கம்
நான் polybarயில் USB ethernet module add செய்ய விரும்புகிறேன் ஆனால் interface யின் பெயர் மாறி கொண்டே இருக்கிறது எவ்வாறு add செய்வது?
enxc222ed4eff91
enxf2cfe06a0843
வணக்கம்
நான் polybarயில் USB ethernet module add செய்ய விரும்புகிறேன் ஆனால் interface யின் பெயர் மாறி கொண்டே இருக்கிறது எவ்வாறு add செய்வது?
enxc222ed4eff91
enxf2cfe06a0843
காண்க.
https://www.reddit.com/r/Proxmox/comments/xzopay/usb_ethernet_adapter_changing_names_breaking/
Driver க்கு என்ன value நான் தரனும் நண்பரே?
உங்கள் USB ethernet க்கான driver பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
For USB based devices you can see the driver name by using the lsusb
command:
lsusb -t
And/or you use lshw
which enumerates the devices on all buses including USB, PCI, etc so you can see which driver it uses:
sudo lshw