லினக்ஸ் மின்றை நிறுவிய பிறகு நீண்ட நேரம் Plymouth Boot Screen Error என்று வருகிறது. லினக்ஸ் மின்றுக்குள் நுழைய முடியவில்லை.
பூட் செய்தவுடன் கம்பனி லோகோ திரை முடிந்தவுடன் Esc கீ அழுத்தவும், Grub மெனு தோன்றும். அப்போது வரும் திரையை பகிரவும்.
நண்பர் ஒருவரின் கணினிக்காகக் கேட்டிருந்தேன். சிக்கலின் நிலை குறித்துக் கேட்டு எழுதுகிறேன்.