PostgreSQL Installation Problem

nodejs மற்றும் vscode சரியாக வேலை செய்கின்றதா என்று பார்க்கவும்.

terminal automatic type mode.

node js, vs code and PostgreSQL is working, but the pgadmin4 is not working


rm -fr .pgadmin* .config/pgadmin* .cache/pgadmin*

இந்த கமாண்டை இயக்கவும். பின் மீண்டும் pgadmin துவக்கவும். மீண்டும் சிக்கல் வருகின்றதா என்று கூறவும்.

thank you. it’s working