PostgreSQL Installation Problem

I will try to install PostgreSQL, but this type error occurred. how to rectify this error?
image

sudo apt update

then type this command
sudo apt upgrade
and enter

then try to install it
sudo apt install postgresql

1 Like

I tried all command but problem will still now.


sudo apt autoremove

image

find /etc/apt/sources.list /etc/apt/sources.list.d/ -name '*.list' -exec bash -c '(echo [{}]; cat {};) | sed "/^#/d;/^ *$/d"' \;

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

image

இங்கே உள்ள முழு கமாண்டை லைனையும் காப்பி செய்து ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் பேஸ்ட் செய்து இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

(dpkg -l | grep '^ii' | awk '{print $2}' | while read package; do apt-cache policy "${package}" | xargs; done) | grep -E 'postgresql.org|vscodium.com|nodesource.com|microsoft.com'

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

தாங்கள் இயக்கிய கமாண்டில் பிழை உள்ளது, மீண்டும் சரியாக இயக்கவும். அல்லது காப்பி-பேஸ்ட் செய்யவும்.

I tried this command. this message was shown again and again.

(dpkg -l | grep '^ii' | awk '{print $2}' | while read package; do apt-cache policy "${package}" | xargs; done) | grep -E 'postgresql.org|vscodium.com|nodesource.com|microsoft.com'

மேலே உள்ள தகவல்கள் போதுமானவையே

sudo apt purge -y code codium nodejs;
sudo mv /etc/apt/sources.list.d/pgdg.list /etc/apt/sources.list.d/pgdg.list.disabled
sudo mv /etc/apt/sources.list.d/vscodium.list /etc/apt/sources.list.d/vscodium.list.disabled
sudo mv /etc/apt/sources.list.d/nodesource.list /etc/apt/sources.list.d/nodesource.list.disabled
sudo mv /etc/apt/sources.list.d/pgadmin4.list /etc/apt/sources.list.d/pgadmin4.list.disabled
sudo mv /etc/apt/sources.list.d/vscode.list /etc/apt/sources.list.d/vscode.list.disabled
sudo apt update -y; sudo apt full-upgrade; sudo apt autopurge -y; sudo apt clean -y

இந்த கமாண்டுகளை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.


image

அருமை, இப்பொழுது

sudo apt install -y nodejs flatpak gnome-software-plugin-flatpak
flatpak remote-add --if-not-exists flathub https://flathub.org/repo/flathub.flatpakrepo
flatpak install flathub com.visualstudio.code

இந்த கமாண்டுகளை இயக்கவும், சரியான nodejs மற்றும் vscode நிறுவப்பட்டு விடும். அவை நிறுவியபின் கணினியை ரீபூட் செய்யவும். பின் கணினியில் லாகின் செய்து ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

wget --quiet -O - https://www.postgresql.org/media/keys/ACCC4CF8.asc | sudo apt-key add -
echo "deb http://apt.postgresql.org/pub/repos/apt jammy-pgdg main" | sudo tee /etc/apt/sources.list.d/pgdg.list
curl -fsS https://www.pgadmin.org/static/packages_pgadmin_org.pub | sudo gpg --dearmor -o /usr/share/keyrings/packages-pgadmin-org.gpg
echo "deb [signed-by=/usr/share/keyrings/packages-pgadmin-org.gpg] https://ftp.postgresql.org/pub/pgadmin/pgadmin4/apt/jammy pgadmin4 main" | sudo tee /etc/apt/sources.list.d/pgadmin4.list
sudo apt update -y; sudo apt install -y postgresql pgadmin4-desktop

இந்த கமாண்டுகளை இயக்கவும். postgresql மற்றும் pgadmin4-desktop சரியாக நிறுவப்பட்டு விடும். கணினியை மீண்டும் ரீபூட் செய்து பயன்படுத்தலாம்.

மேலே உள்ள கமாண்டுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சரியாக பார்த்து இயக்கவும்.

Thank you so much. it’s working